கணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம்.2004
இன்டெலின் 4004 பிராசசரில் தொடங்கி pentium 4 பிராசசரில் முடிகிறது![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0BYpPvAOQqk_Qg07L35VkWY5uC9ffZPMxOYYfdvpqEU_5XdzgF1fWm7T6nb4gwnngAa6fqtWlMAIDpS2WA9t_jeqUMEVfiB4Bl5Erva4wr_ytlQOf2YCBaSrigroa_xR7eHmsVOoQ-4Y/s400/cpu.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqdSKN7FxI0CKgc14ov3ySzr9T2cjFSLxKbrj91Z_Q5MAgrpL0V-_jxXemZMi9k6UdyXXnBdki0pFFVZREPqQ3XvrODwoq1hjZCcc5ZJcCo-UZF6U8FKDFZ4brlP-1XnzSLOQb7ktyn5k/s400/dvd1.jpg)
ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம் புத்தகங்கள் விற்பனையானது.
அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் திரு.பாலகுருசாமி அவர்களால் அணிந்துரை எழுதப்பட்ட புத்தகம்.
அபாகஸ் கண்டுபிடிப்பில் ஆரம்பிக்கிறது முதல் அத்தியாயம் கணினி ஒருங்கினைத்தபின் ஏற்படும் பிழைகளை எவ்வாறு சரிசெய்வது வரை விவரிக்கப்பட்டு முடிகிறது கடைசி அத்தியாயம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFu8KYtHT8qBOmyW21ZhrBOlB_9HZvVUUubggovn_2JHyyYcF7WPnbow5wt-mXXfYJRLUE-gWJMWJzpNzQvtuMCgOZ-cVf7Znf7HBJKh4f9ooZCzG4NurYGQWzXihlamZYZCBkQrHGLw8/s400/annauniv.jpg)
இன்டெலின் 4004 பிராசசரில் தொடங்கி pentium 4 பிராசசரில் முடிகிறது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0BYpPvAOQqk_Qg07L35VkWY5uC9ffZPMxOYYfdvpqEU_5XdzgF1fWm7T6nb4gwnngAa6fqtWlMAIDpS2WA9t_jeqUMEVfiB4Bl5Erva4wr_ytlQOf2YCBaSrigroa_xR7eHmsVOoQ-4Y/s400/cpu.jpg)
230 க்கும் அதிக பக்கங்களை கொண்ட புத்தகம்.சில அத்தியாயங்களின் ஒரு சில பக்கங்கள் உங்களுக்காக.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqdSKN7FxI0CKgc14ov3ySzr9T2cjFSLxKbrj91Z_Q5MAgrpL0V-_jxXemZMi9k6UdyXXnBdki0pFFVZREPqQ3XvrODwoq1hjZCcc5ZJcCo-UZF6U8FKDFZ4brlP-1XnzSLOQb7ktyn5k/s400/dvd1.jpg)
மூன்றாம் பதிப்பு வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்.இந்த புத்தகம் தேவை படுபவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியபடுத்தவும்.
மூன்றாம் பதிப்பில் இன்டெல் -இன் ஐ -கோர் பிரசசர்களும் இன்னும் பல நவீன தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment